Latest posts
-
Basic Acupuncture Wellness

‘Basic Acupuncture Wellness’ ஆன்லைன் பயிற்சி, அக்குபஞ்சர் சிகிச்சையின் அடிப்படைக் கோட்பாடுகளையும், இயற்கைசார் ஆரோக்கிய வாழ்வியல் முறைகளையும் எளிமையாகக் கற்றுொள்ள உதவுகிறது. இந்தப் பயிற்சியில், உடலின் முக்கிய 60 பஞ்சபூத புள்ளிகள், இன்-யாங் தத்துவங்கள் மற்றும் ஆரோக்கியமான அன்றாட வாழ்வியல் முறைகள் பற்றி விளக்கப்படும். இது இரண்டு மாதங்களுக்கானப் பயிற்சி. மொத்தம் எட்டு வகுப்புகள் நடைபெறும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு மணி நேரம் வகுப்பு இருக்கும். வீக் டேஸ் பேட்ச்களும் உள்ளன. உடம்புக்குள்ள நுழையப் பார்க்கும்…