Basic Acupuncture Wellness

Categories: Development
Wishlist Share

About Course

‘Basic Acupuncture Wellness’ ஆன்லைன் பயிற்சி, அக்குபஞ்சர் சிகிச்சையின் அடிப்படைக் கோட்பாடுகளையும், இயற்கைசார் ஆரோக்கிய வாழ்வியல் முறைகளையும் எளிமையாகக் கற்றுொள்ள உதவுகிறது.

இந்தப் பயிற்சியில், உடலின் முக்கிய 60 பஞ்சபூத புள்ளிகள், இன்-யாங் தத்துவங்கள் மற்றும் ஆரோக்கியமான அன்றாட வாழ்வியல் முறைகள் பற்றி விளக்கப்படும்.

இது இரண்டு மாதங்களுக்கானப் பயிற்சி. மொத்தம் எட்டு வகுப்புகள் நடைபெறும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு மணி நேரம் வகுப்பு இருக்கும். வீக் டேஸ் பேட்ச்களும் உள்ளன.

 

உடம்புக்குள்ள நுழையப் பார்க்கும் ‘திருடன்’… வாசல்ல சண்டை போடும் ‘வாட்ச்மேன்’! இருமல் ஏன் வருது தெரியுமா?

​நமக்குச் சளி பிடிச்சா, இருமல் வந்தா நாம என்ன நினைக்கிறோம்? “ஐயோ, உடம்பு சரியில்ல”னு நினைக்கிறோம்.
​ஆனா, சீன மருத்துவம் (TCM) இதை ஒரு “போர்க்களம்” ஆகப் பார்க்கிறது!

​​வீடு: அதுதான் நம் உடல்.
​வாசல் கதவு: அதுதான் நம் தோல் (Skin/Pores).
​திருடன்: வெளியே இருந்து வரும் குளிர்ந்த காற்று (Wind-Cold Pathogen).
​வாட்ச்மேன்: தோலுக்கு அடியில் எப்போதும் ரோந்து சுற்றும் நம் தற்காப்பு சக்தி (Wei Qi).

​❄️ என்ன நடக்கிறது?
குளிர் காலத்தில் அந்த ‘திருடன்’ (குளிர் காற்று) மெதுவாக நம் வீட்டு வாசல் கதவை (தோலை) திறக்க முயற்சிக்கிறான்.
​உடனே உஷாராகும் நம் ‘வாட்ச்மேன்’ (Wei Qi), ஓடிச் சென்று வாசலிலேயே அந்தத் திருடனைத் தடுத்து நிறுத்திச் சண்டை போடுகிறான்.

​⚔️ அந்தச் சத்தமே ‘இருமல்’!
வாசலில் இரண்டு பேர் அடித்துக்கொண்டால் சத்தம் வரும் இல்லையா? அந்தச் சத்தம் தான் தும்மல் (Sneezing) மற்றும் இருமல் (Cough)!
​உங்கள் வாட்ச்மேன் பலமாக இருந்து, திருடனை விரட்டப் போராடுகிறான் என்பதன் அறிகுறிதான் அந்த இருமல்.

​💡 அக்குபஞ்சர் பாடம்:
திருடன் இன்னும் வாசலில்தான் இருக்கிறான் (Exterior Stage). வீட்டுக்குள் (நுரையீரலுக்குள்) நுழையவில்லை.
​இந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?

வாட்ச்மேனுக்குத் துணையாக ஆட்களை அனுப்பி, திருடனை வெளியே தள்ள வேண்டும் (Expel the Wind).

​அதற்கு உதவும் சூப்பர் போலீஸ் புள்ளிகள் பற்றி தெரிந்து கொள்ளவும்.. திருடன் வெளியே துரத்தும் உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளவும்  அக்குபஞ்சர் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளவும்.. 

​இனிமேல் நோயாளி இருமலோடு வந்தால், “ஓஹோ! வாசல்ல சண்டை பலமா நடக்குது போலயே!” என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

​இதுபோன்ற சுவாரஸ்யமான TCM ரகசியங்களை, கதைகள் மூலமாகவே கற்றுக்கொள்ள ஆசையா? உடல் உறுப்புகள் இயங்கும் முறைகள் அக்குபஞ்சர் புள்ளிகள் என இவற்றை எளிமையாக சுவாரசியமான கதைகள் மூலம் கற்றுக் கொள்ள

​எங்களின் “TCM அக்குபஞ்சர் அடிப்படை நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்பில்” இணையுங்கள்!

​

📍 இடம்: ஆன்லைன்
📞 தொடர்புக்கு: [8098011024]

​#TCMStories #WeiQi #AcupunctureTraining #WindCold #MaciociaWisdom #HealthMetaphors #AcupunctureClass #TamilHealth #AgamCare

Show More

What Will You Learn?

  • உடலின் முக்கிய 60 பஞ்சபூத புள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் இன்-யாங் தத்துவங்கள்

Course Content

TCM அக்குபஞ்சர் அறிமுகம்

TCM 60 அக்குபஞ்சர் புள்ளிகள்

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet